எனது முதல் தமிழ் புனைகதை 6174 செபடம்பர் 3 2012 அன்று வெளியாயிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழின் இரு பெரும் எழுத்தாளர்கள், திரு. பி.ஏ.கிருஷ்ணன் மற்றும் திரு. இரா.முருகன் அவர்களின் வாழ்த்துக்களுடனும் நல்லாசிகளுடனும் கதை வெளி வந்திருக்கிறது .உங்கள் ஆதரவை நாடுகிறேன். கதை குறித்தான உங்களது கருத்துக்களைத் தயங்காமல் இப்பக்கத்தில் தெரிவியுங்கள்.
புத்தகம், ஆன் லைனில் கீழ்க்கண்ட வலைத் தளங்களிலும் கடையிலும்
பெற்றுக்கொள்ளலாம்
.http://discoverybookpalace.com/products.php?product=6174
1. Discovery book palace, No. 6, Munusamy road, First floor, Mahaveer Complex,West k.k. nagar,
Chennai - 78
Contact person : Mr. Vediyappan
Contact number : 9940446650
2. http://udumalai.com/?prd=6174&page=products&id=11731
3.The New Booklands,52, C North Usman Road, T. Nagar,
Chennai - 600 017
Contact person : Srinivasan
Contact number : 9840227776
செ குவாரா (Che Guevara) எழுதி முடித்ததும் இதனைக் குறித்து அறிவிக்கலாம் என இருந்தேன். அது முடியப் பல மாதங்களாகும் என்ற நிலையில் 6174-ன் வெளியீடு இத்தருணத்தில் வர வேண்டியதாயிற்று.
நண்பர்களின் ஆதரவையும், படித்தபின் மேலான கருத்துக்களையும் நாடுகிறேன்.
No comments:
Post a Comment